English: Idumban, Kadamban and Veerabahu Sannithi at Kurunthamalai kuzhanthai Velayutha swamy Temple near Coimbatore, Tamil Nadu, India.
தமிழ்: தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில் மலைப் படிக்கட்டுகளுக்குப் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள இடும்பன், கடம்பன் மற்றும் வீரவாகு சன்னிதி