English: A Bull baiting (Bull-baiting/taming in which the competitors capture fierce bulls let loose on the occasion ) inscription in Salem district museum, Tamil Nadu, India. Place of excavation: Peththa Nayakkan Palaiyam, Attur taluk, Tamil Nadu, India.
தமிழ்: சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஆணேறு தழுவுதல் கல்வெட்டு. கல்வெட்டு கண்டுக்கப்பெற்ற இடம்: பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம்.